மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக நடைமுறைகள்
March 07, 2024
மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக கீழ்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்ற அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*