பக்ரீத் பண்டிகை 07-06-2025 (சனி ) அன்று கொண்டாடப்படும் என அறிவிப்பு
ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாட்டம் - தலைமை காஜி அறிவிப்பு
🕋பக்ரீத் தேதி அறிவிப்பு
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.